சென்னையில் பழங்கால வாகனங்களின் கண்காட்சி

சென்னையில் பழங்கால வாகனங்களின் கண்காட்சி

1 mins read
725e033d-9a97-47e8-96b7-5c62ab5803d1
-
Google News Preferred Icon

'மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்' சார்பில் பழமையை நினைவு படுத்தும் விதமாக சென்னையில் பழங்கால கார்கள், இரு சக்கர வாகனங்களின் கண்காட்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 1923 தொடங்கி 1975ஆம் ஆண்டு வரை ஜெர்மனி, இத்தாலி, இங்கி லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள் பட பல்வேறு நாடுகளில் புழக்கத் தில் இருந்த புகழ்பெற்ற நிறுவனங் களின் வாகனங்கள் பங்கேற்றன. சுமார் 130க்கும் மேற்பட்ட கார்கள், பழமையான 84 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட வாகனங் களை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்தனர். கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

படம்: தகவல் ஊடகம்