பரிசல் மூலம் மீட்கப்படும் கரையோர மக்கள்

பரிசல் மூலம் மீட்கப்படும் கரையோர மக்கள்

1 mins read
faa80b12-fbaa-4bf9-8019-a2e56d22820a
-

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1.35 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பள்ளிப்பாளையம், குமார பாளையம் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள் ளம் புகுந்தது. இதைய டுத்து கரையோரங்க ளில் வசித்து வரும் மக்கள் பரிசல் மூலம் மீட்கப்படுகின்றனர். காவிரி யில் கூடுதல் தண்ணீர் திறப்பால் 12 மாவட்டங்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. படம்: தகவல் ஊடகம்