கேரளாவுக்கு அனுப்ப குவியும் நிவாரணப் பொருட்கள்

கேரளாவுக்கு அனுப்ப குவியும் நிவாரணப் பொருட்கள்

1 mins read
d151a0c0-70f9-4ef4-b1f6-e28d2bf4e997
-
Google News Preferred Icon

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்குப் பல்வேறு மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தன்னார்வ, தொண்டூழிய அமைப்புகளுடன் இணைந்து, சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இந்தப் பொருட்களை அளிப்பதிலும் திரட்டுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். படம்: சதீஷ்