சென்னை: மீனவர்களுக்கு உதவும் வகையில் நாட்டிக்கல் மைலை அளவிடும் கருவிகளை படகுக ளில் பொருத்த முடியுமா என்பதற்குப் பதில் அளிக்குமாறு மத்திய அரக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படை நேற்று முன் தினம் கைது செய்துள்ளது. இதற்கிடையே ஒரு வழக்கு விசாரணையின் போது தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப் பாக இந்தியக் கடற்படைக் கப்பல் கள் செல்ல முடியுமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மீனவர்கள் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
1 mins read

