சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதல்: நால்வர் பரிதாப பலி

சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதல்: நால்வர் பரிதாப பலி

1 mins read
Google News Preferred Icon

திருப்பூர்: திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் திருப்பூர் அருகே நிகழ்ந்தது. கோபி பகுதியில் இருந்து திருப்பூர் நோக்கி அந்தக் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.