சுரபாயாவில் ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு மிரட்டல்

சுரபாயாவில் ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு மிரட்டல்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுரபாயா நகரில் உள்ள ஆஸ்தி ரேலிய தூதரகத்திற்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து அந்தத் தூதரகத்தில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. அத்தூதரக அதிகாரிகளுக்கு வந்த கொலை மிரட்டலைத் தொடர்ந்து தூதரக அதிகாரிகள் யாரும் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா தெரிவித்தது. இம்மாதத் தொடக் கத்தில் சுரபாயாவில் தூதரகத்தை திறந்தது ஆஸ்திரேலியா.