ராஜஸ்தானில் ஆஸ்ரமம் நடத்தி வந்த பஃளஹரி மகாராஜா என்ற இந்த சாமியார், பணம் நன்கொடை அளிக்க வந்த 21 வயது பெண்ணை சென்ற ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் எழுந்தது. அதை விசாரித்த ராஜஸ்தான் ஆல்வார் மாவட்ட நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. படம்: இந்திய ஊடகம்
ராஜஸ்தான் சாமியாருக்கு ஆயுள்
1 mins read
-

