தேனி: தமிழ் உயிரெழுத்துகளுடன் நெய்யப்பட்ட பட்டுச் சேலைகளை 'கோ-ஆப் டெக்ஸ்' துணிக்கடை அறிமுகப் படுத்தி உள்ளது. இதுகுறித்து மதுரை மண்டல மேலாளர் நாகராஜன் கூறும்போது, "தீபாவளிக்கு 'கோ-ஆப்டெக்ஸ்' மூலம் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு சீனப்பட்டு நூல்களில் தயாரிக்கப்பட்ட மென்பட்டுச் சேலையில் தமிழ் உயிரெழுத்துகள் பொறித்து அறிமுகம் செய்துள்ளோம்," என்றார். படம்: ஊடகம்
உயிரெழுத்துகளுடன் பட்டுச் சேலை
1 mins read
-

