'20 ரூபாய் டாக்டர்' காலமானார்

'20 ரூபாய் டாக்டர்' காலமானார்

1 mins read
a1aee54f-ee6a-49b0-98b7-6ad0bf5ec0a9
-
Google News Preferred Icon

சென்னை: சென்னை மந்தைவெளி பகுதி யில் ரூ.20 கட்டணத்தில் ஏழை, எளி யோருக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்துடன் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஜெகன் மோகன் (படம்) தனது 76வது வயதில் காலமானார். '20 ரூபாய் டாக்டர்' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவருக்கு பொதுமக்கள் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினர்.