நாடு முழுவதும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே வேளையில் கொலு பொம்மைகளின் விற்பனையும் சுறுசுறுப்பாக நடக்கிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் பல்வேறு வடிவங்களில், வண்ணமயமான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. விலை சற்றே அதிகம் என்றாலும் பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். படம்: சதீஷ்
நவராத்திரி விழா: பொம்மைகள் விற்பனை அதிகரிப்பு
1 mins read
-

