வாஷிங்டன்: நாணயக் கண்காணிப்புப் பட்டியல் நாடுகளிலிருந்து இந்தியாவை நீக்கி விடுவோம் என்று அமெரிக்கா மிரட்டியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐந்து நாடுகளுடன் சேர்ந்து சந்தேகத்திற்குரிய அந்நியச் செலாவணிக் கொள்கைகள் கொண்ட நாடுகளின் கவனிப்புப் பட்டியலில் இந்தியாவை வைத்து இருந்தது. இந்நிலையில் இந்திய ரூபாயின் சரிவினால் இந்தியாவை தனது நாணய கண்காணிப்புப் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாக அமெரிக்கா முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
1 mins read

