தமிழில் தவறான மொழிபெயர்ப்பு

தமிழில் தவறான மொழிபெயர்ப்பு

1 mins read
394ffcfa-e56a-4ab2-a35e-0ecccaa527aa
-

அமரர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 'ஒற்றுமைச் சிலை'க்கு அருகில் உலகின் பல்வேறு மொழிகளில் அந்தச் சிலையின் பெயர் பொறிக்கப்பட்ட பட்டயம் (வலது படம்) வைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் மொழிபெயர்ப்பு தவறாக இருப்பது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதுடன் தமிழர்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. படம்: இணையம்