'இடைத்தேர்தலைச் சந்திக்க அதிமுக ரூ. 4,000 கோடி திட்டம்'

'இடைத்தேர்தலைச் சந்திக்க அதிமுக ரூ. 4,000 கோடி திட்டம்'

1 mins read
Google News Preferred Icon

ஆண்டிப்பட்டி: ஊழல் செய்த பணத்தில் தலா ரூ.200 கோடி வீதம் 20 தொகுதிகளுக்கும் 4,000 கோடி ரூபாய் செலவு செய்து இடைத்தேர்தலைச் சந்திக்க அதிமுக திட்டமிட்டு உள்ளதாகவும் ஆனால் மக்கள் செல்வாக்குடன் தங்களின் அமமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும் அமமுக கொள்கை பரப்புச் செயலர் தங்க தமிழ்செல்வன் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்.