5 நாட்களாக இருளில் மூழ்கிய கிராமங்கள்

5 நாட்களாக இருளில் மூழ்கிய கிராமங்கள்

1 mins read

நாகை: புயல் பாதிப்பிலிருந்து நாகை மாவட்டம் இன்னும் மீள வில்லை. அங்கு ஏராளமான மின் கம்பிகள் அறுந்து கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்துள்ளன. புயல் கடந்து சென்று 5 நாட்க ளான பிறகும் கூட பல்வேறு பகுதி களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களாக பல கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.