கஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. அங்கு அத்தியாவசியப் பொருட்கள், உணவு விநியோகிக்கப்படு கின்றன. தஞ்சையில் உள்ள நிவாரண முகாம் ஒன்றில் பொது மக்கள் வரிசையில் காத்திருந்து அவற்றைப் பெற்றுச் செல்லும் காட்சி. படம்: தகவல் ஊடகம்
தஞ்சை: நிவாரணம் பெறும் பொதுமக்கள்
1 mins read
-

