சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய் இறைச்சியா என்பது குறித்து ராஜஸ்தான் சென்று விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ரயில்வே பாதுகாப்புப் படை முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சென்னைக்கு ரயிலில் வந்தது நாய்க்கறி அல்ல என்று உறுதிபடுத்தப்பட்டு இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது.
ராஜஸ்தான் செல்லும் தனிப்படை
1 mins read

