அணு விஞ்ஞானி பரிதாப பலி

அணு விஞ்ஞானி பரிதாப பலி

1 mins read

காஞ்சிபுரம்: சின்னசேலம் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் கல்பாக்கம் அணு மின் நிலைய ஆராய்ச்சியா ளரான அணு விஞ்ஞானி தேவநாதன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஈரோட்டில் உள்ள தனது உறவினரைக் காண அவர் தன் மனைவி, மகளுடன் சென்றபோது விபத்து நேர்ந்தது. இதில் கார் ஓட்டுநர் பசுல்ரகுமானும் பரிதாபமாக பலியானார்.