வாக்குச்சீட்டு கோரிக்கை தள்ளுபடி

வாக்குச்சீட்டு கோரிக்கை தள்ளுபடி

1 mins read

புதுடெல்லி: மாநில சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க மின்னணு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை மறுபடியும் கொண்டுவரவேண்டும் என்று கோரி 'நியாய பூமி' என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எல்லா நடைமுறை களையும் இயந்திரங்களையும் தவறாகப் பயன்படுத்தமுடியும் என்றும் சந்தேகங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.