சென்னை: சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத் தில் புகார் ஒன்றை அளிக்க நேற்றுக் காலை எமி என்ற பெண் வந்திருந்தார். அவர் அணிந்திருந்த எட்டு சவரன் நகை திடீரென்று காணாமல் போனது. இதனையடுத்து ஆணையர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண் காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக்கொண்டு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலிஸ் அலுவலகத்தில் நகை மாயம்
1 mins read

