ரேபரேலி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலியில் பிரதமர் மோடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும் ரூ. 1,100 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் அறிவித்தார். இங்கு நவீன ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை, லக்னோ-பந்தல் கண்ட் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் ஆட்சியில்தான் ராணுவ தளவாட கொள்முதலின்போது வெளிநாட்டு இடைத்தரகர்கள் உள்ளே நுழைந்தனர்," என்று சாடினார்.
ரேபரேலியில் மோடி பிரசாரம்
1 mins read

