இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஷாருக் கான், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட பல நட்சத்திரங்கள் உணவு பரிமாறிய படங்கள் சமூக ஊடகங்களில் அதிவேகத்தில் பரவி வருகின்றன. படங்கள்: சமூக, இந்திய ஊடகங்கள்
அம்பானி இல்லத் திருமணத்தில் உணவு பரிமாறிய நட்சத்திரங்கள்
1 mins read
-