நாகப்பட்டினம் அருகே மியன்மார் வீடு

நாகப்பட்டினம் அருகே மியன்மார் வீடு

1 mins read
6418ca45-5859-4d2d-b72e-8f812e08d16a
-

போன்ற மர்மப் படகு தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் அருகே உள்ள சாமந்தன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் சுமார் 5 மைல் தொலை வில் பர்மிய வீடு போன்ற ஒரு படகைக் கண்டனர். அதில் யாருமே இல்லை. புத்தரின் சிலையும் பூஜைக்குரிய பொருட்களும் காணப்பட்டன. அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு படகு கரைக்கு கொண்டுவரப்பட்டது. 20 அடி நீளமும் 15அடி அகலமும் உள்ள இந்தப் படகு தொடர்பில் பல கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்