பிளாஸ்டிக் தடை அமல்: மாற்றுப் பொருட்களுக்கு மாறும் மக்கள்

பிளாஸ்டிக் தடை அமல்: மாற்றுப் பொருட்களுக்கு மாறும் மக்கள்

1 mins read
b0ac3265-0f6a-4cbc-9788-2042ef4b2265
-

சென்னை: பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நேற்று நடப்புக்கு வந்தது. இதனால், பெரும்பாலான ஓட்டல் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் கைப் பைகளை போன்று வடிவமைக்கப் பிளாஸ்டிக் தடை அமல்: மாற்றுப் பொருட்களுக்கு மாறும் மக்கள் ரஜினி தொலைக்காட்சிக்கு அமெரிக்க பங்காளி மின்சாரம் திருடிய கடைக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் பட்டுள்ள எளிதில் மக்கும் வகையிலான கைப்பையை பொது மக்களுக்கு வழங்கத் தொடங்கி உள்ளனர்.

பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கைப்பைகளை இலவசமாக வழங்கிவந்த வியாபாரிகள் எளிதில் மக்கும் வகையிலான கைப்பைக்கு விலை நிர்ணயம் செய்துள்ளனர். அளவு மற்றும் தரத்துக்கு ஏற்றாற்போல் ஒரு ரூபாய் முதல் 8 ரூபாய் வரை இந்த கைப்பைகளுக்கு என தனியாகக் கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. வேறு வழியில்லாமல் பலர் விலை கொடுத்து இதுபோன்ற கைப்பைகளை வாங்கிச் செல்கின்ற னர். மேலும் பல இடங்களில் துணிப்பைகளை பொதுமக்கள் எடுத்துச்செல்லத் தொடங்கியுள்ளனர்.