பெய்ஜிங்: அமெரிக்கா, சீனா இடையே நிலவிவரும் வர்த்தகப் பூசலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இரு நாடுகளும் இம்மாதம் 7, 8ஆம் தேதிகளில் அமைச்சர் நிலைச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதை அமெரிக்க வர்த்தக அமைச்சு உறுதி செய்துள்ளது.
அமெரிக்கா = சீனா பேச்சு
1 mins read

