அசாமில் 'மாக் பிஹூ' என்ற பெயரில் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன் ஓர் அங்கமாக மூங்கில், வைக்கோல் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கலைநயமிக்க தற்காலிக குடிசைகள் அமைப்பது அசாம் மக்களின் தொன்று தொட்ட பழக்கம். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் இப்பண்டிகைக்காக இவ்வாண்டும் இவை கட்டப்பட்டுள்ளன. படம்: ராய்ட்டர்ஸ்
வியக்க வைக்கும் கலைநயமிக்க வைக்கோல் குடிசைகள்
1 mins read
-

