ஜீரோ டிகிரி குளிரால் வாடும் மூணார்

ஜீரோ டிகிரி குளிரால் வாடும் மூணார்

1 mins read
648b190d-0d4b-421c-ac03-71efa244c3f3
-

மூணார்: தென்னிந்திய சுற்றுலாத் தளங்களுள் ஒன்றானது கேரள மாநிலத்தில் அமைந்துள்ள மூணார். புகழ்பெற்ற மலைப்பிரதேசங்களில் மூணாரும் ஒன்று. மூணாரில் ஜீரோ டிகிரி அளவில் பனி பதிவாகியுள்ளதை அடுத்து நகர் முழுவதும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் பனி காட்சியளிக்கிறது.காஷ்மீரில் கடும் பனி கொட்டுகிறது. அங்குள்ள விவ சாயி ஒருவர் பனியால் உறைந் துள்ள வயலில் இருந்து முள் ளங்கியைத் தோண்டி எடுக்கிறார். படம்: இபிஏ