'இந்தியாவுடனான உறவுக்கு டிரம்ப் முக்கியத்துவம் அளிக்கிறார்'

'இந்தியாவுடனான உறவுக்கு டிரம்ப் முக்கியத்துவம் அளிக்கிறார்'

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்று அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்திருக்கிறார். கடந்த மாதம் 31ஆம் தேதி நவ்தேஜ் சிங் சர்னா ஓய்வு பெற்றதை அடுத்து திரு ஷ்ரிங்லா இந்தப் பதவியை ஏற்றுள்ளார். இந்தப் பதவியை இதுவரை வகித்தோரில் 60 வயது ஷ்ரிங்லாதான் ஆக இளமையானவர்.