புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை என முன்னாள் பிரதமரும் மதச் சார்பற்ற ஜனதாதளத் தலைவருமான தேவகவுடா தெரி வித்துள்ளார். ராகுல்காந்தி வளர்ந்து வரும் தலைவர் என்றும் அவர் காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்ற ஓராண்டு காலத்தில் நல்ல அனுபவத்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள தேவகவுடா, நரேந்திர மோடியைப் போல் வேறு எந்தப் பிரதமரும் விளம்பரத்துக்காக இவ்வளவு பணத்தைச் செலவழித்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
'ராகுலை பிரதமராக ஏற்க பயமில்லை'
1 mins read

