மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

1 mins read

புதுடெல்லி: பொங்கல், மகுபிகு, மகர சங்கராந்தி, உள்ளிட்ட பண்டிகைகளை ë/„ட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தமிழில் அவர் பதிவிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி­யில், "பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரி­களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த நாள் நமது சமூகத்­தில் மகிழ்ச்சி உணர்வையும் வளத்தையும் கொண்டு வர நான் பிரார்த்­திக்கிறேன். விவ­சாயிகளுக்கும் நாம் வணக்­கம் செலுத்துகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.