சேலம்: சேலத்தில் ரூ.60,000 லஞ்சம் வாங்கிய சுகவனேஸ்வரர் கோயில் உதவி ஆணையாளரை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளுக்கான பணத்தை வழங்குவதற்கான ரசீதைக் கொடுக்க கோயில் உதவி ஆணையாளராக இருக்கும் தமிழரசு ஒப்பந்த தாரர்களிடம் ரூ.60,000 லஞ்சம் வாங்கினார். அப்போது அவர் கைதானார்.
ரூ.60,000 லஞ்சம் வாங்கிய கோயில் உதவி ஆணையாளர் கைது
1 mins read

