பெங்களூரு: கர்நாடகாவில் பரவிவரும் வதந்திகள் குறித்து எனக்குக் கவலை யில்லை, எங்களது கூட்டணி யில் எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறியுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, என்பலம் எனக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, இரண்டு எம்எல்ஏக்கள்தான் ஆதரவை மீட்டுக்கொண்டுள்ளனர். சுயேச்சை எம்எல்ஏக்கள் அளித்து வந்த ஆதரவை மீட்டுக்கொண்டால் என்ன? அதனால் எல்லாம் நான் முடங்கிவிட மாட்டேன். எனது அரசு நிலையாகவே உள்ளது," என கூறியுள்ளார்.
குமாரசாமி: நான் எளிதில் முடங்கிவிட மாட்டேன்
1 mins read

