கன்னியாஸ்திரிகளுக்குத் தண்டனை

கன்னியாஸ்திரிகளுக்குத் தண்டனை

1 mins read

புதுடெல்லி: கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றம்சாட்டுக்கு ஆளான பேராயர் ஃபிரான்கோ முலக்கல் எதிராக போராடிய இரு கன்னியாஸ்திரிகள் கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.