புதுடெல்லி: சொத்துகள் வாங்குவோர் இனி 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் செலுத்திப் பணப் பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம், கறுப்புப்பணம் மற்றும் சட்ட விரோதமான பண பரிவர்த்தனைகளைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வரிசையில், இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்படுவதும் ஒன்று என அறிவிக்கப் பட்டுள்ளது.
அதிக ரொக்கம் கொடுத்து சொத்து வாங்குவோருக்கு நோட்டீஸ்
1 mins read

