அமராவதி: தென்மாநிலங்களின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும்விதமாக கோதாவரி-காவிரி ஆறுகளை இணைக்கும் பெருந்திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ள இருப்பதாக மத்திய நீர்வள அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதற்கு 60,000 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என்றும் இதன்மூலம் கோதாவரியில் இருந்து கடலில் கலக்கும் நூறு டிஎம்சி நீரை வேறு செயல்களுக்குப் பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
காவிரியுடன் இணையும் கோதாவரி
1 mins read

