புதுடெல்லி: பொதுத்துறையைச் சேர்ந்த 'ஏர் இந்தியா' நிறுவனத்தை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,500 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஏர் இந்தியா, 55,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தில் மத்திய அரசு 76% பங்கு வைத்துள்ளது. இதையடுத்து, முதற்கட்டமாக அடுத்த சில தினங்களில் 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு 1,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
'ஏர் இந்தியா'வுக்கு ரூ.1,500 கோடி
1 mins read

