மோடி ஜம்மு காஷ்மீர் பயணம்

விஜய்பூர், அவந்திப்போரா ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுதல், கிஸ்த்துவாரில் 624 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைத்தல், ஜம்முவில் இந்திய மக்கள் தொடர்பு மையத்தின் மண்டல மையம் அமைத்தல், சஜ்வாலில் சீனாப் ஆற்றில் பாலம் கட்டுதல், குப்வாரா, பாரமுல்லா, கிஸ்த்துவார் ஆகிய இடங்களில் 3 கல்லூரிகள் கட்டுதல் ஆகியவற்றுக்குப் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.