ரூ.9 லட்சம் வரை வருமானத்துக்கு  வரி செலுத்தாமல் தப்பிக்கலாம்

புதுடெல்லி: ஆண்டுக்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களும்கூட வரி செலுத்தவேண்டிய அவசியம் இருக்காது என மத்திய வருவாய்த்துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார். ‘80 சி’ பிரிவில் முதலீடு செய்வோர், கல்விக் கடன், வீட்டுக் கடன் வட்டி செலுத்துவோர், பென்ஷன் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வோர் இந்த வரிச்சலுகைக்குத் தகுதி பெறுகின்றனர்.
 

Loading...
Load next