கல்வி, வேலை வாய்ப்பு கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்வி, வேலை வாய்ப்பு கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

1 mins read
a435af6c-cb90-477c-be6c-f9c7ef272948
-

புதுடெல்லி: நேற்று டெல்லியில் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். பல்வேறு கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். அரசாங்க வேலைகள் நிரப்பப்பட வேண்டும், அதிக அரசாங்க வேலைகள் உருவாக்கப்பட வேண்டும், நாட்டின் மொத்த உற்பத்தியில் பத்து விழுக்காட்டை கல்விக்குச் செலவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.