67-24 வயது திருமணத்துக்குப் பாதுகாப்பு

அரியானா: பஞ்சாப்பில் 67 வயதான ஷாம்ஷர் சிங் என்ற முதியவர், 24 வயதான நவ்பிரீத் கவுர் என்ற இளம்பெண்ணை மணந்துள்ளார். இந்தத் தம்பதி களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி பஞ்சாப், அரியானா நீதிமன்றம் அப்பகுதி போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.  
ஜனவரி மாதத்தில் நடந் துள்ள இவர்களின் திருமணப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தை அணுகிய தம்பதிகள், எங்கள் உறவை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தினராலும் உறவினர்களாலும் தங்களின் உயிருக்கு மிரட்டல் உள்ளதாகக் கூறினர். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு