‘குழந்தை திருமணம் குறைந்துள்ளது’

புதுடெல்லி: பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் குழந்தை திருமணம் வெகுவாகக் குறைந்துள்ளது. இங்கு 6.4 விழுக்காடு மட்டுமே குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகள் திருமணம் அதிகரித்து உள்ளது. 2015-16ஆம் கணக்கெடுப்பின்படி இந்த தகவலை மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டு உள்ளது. தேசிய சராசரி 11.9% ஆகும். 2005-06 கணக்கெடுப்பின்படி பீகார் குழந்தைத் திருமணங்களில் 47.8 விழுக்காடு என முதலிடம் வகித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்