தீயில் எரித்து அழிக்கப்படும்  6,000 கிலோ போதைப்பொருள்

இந்தியப் போலிசார் 6,000 கிலோ மரிஜுவானா போதைப் பொருளை தீயிலிட்டு அழிக்கின்றனர். இந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.30 மில்லியன் ( யுஎஸ் $420,000) என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அகர்தலாவில் உள்ள வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இப்படி இந்தப் போதைப்பொருளை எரியூட்டி அழிக்கின்றனர். படம்:ஏஎஃப்பி 
 

Loading...
Load next