‘ஜெட்லி மீண்டும் பொறுப்பேற்கலாம்’

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சராக அருண் ஜெட்லி நேற்று (பிப்ரவரி 15) மீண்டும் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. 
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றிருந்தார். இதனால் அவர் வகித்து வந்த நிதியமைச்சர் பொறுப்பு பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பொறுப்பை  ஜெட்லி ஏற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.  

Loading...
Load next