தூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்

புதுடெல்லி: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்முத்தை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. புல்வாமா தாக்கு தலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இது குறித்து ஆலோசிப்பதற்காகவே பாகிஸ்தான் அரசு தூதரை அழைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.