பாஜக - காங்கிரஸ் ரகசிய கூட்டணி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் பாரதிய ஜனதாவும் காங்கிரசும் ரகசியமாக கூட்டணி சேர்ந்து ஆம் ஆத்மிக்கு எதிராக வாக்குகளைப் பிரிக்கும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். "ஒட்டுமொத்த நாடும் மோடி=அமித் ஷா இரட்டையர்களைத் தோற்கடிக்க விரும்பும்போது, பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க பாஜகவுக்கு காங்கிரஸ் உதவுகிறது. பா.ஜனதாவுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக வதந்தி உலவுகிறது. இந்தப் புனிதமற்ற கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட ஆம் ஆத்மி தயாராக உள்ளது," என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!