வண்ணமய கொண்டாட்டம்

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலிப் பண்டிகை வரும் 20, 21 தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும் நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் லத்மார் ஹோலி மிகவும் விமரி சையாகக் கொண்டாடப்பட்டது. படம்: ஏஎஃப்பி