10 லட்சம் கையெறி குண்டுகள்

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படு  கிறது. இது தொடர்பாக மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.