பொள்ளாச்சி அநீதிக்கு டெல்லியில் எதிர்ப்புக் குரல்

பொள்ளாச்சி அநீதிக்கு டெல்லியில் எதிர்ப்புக் குரல்

1 mins read
39dfb8de-f25c-4f19-ac03-3969552de5d2
-

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு இந்திய தேசிய பெண்கள் சம்மேளனம் புதுடெல்லி யில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும் அவர்களின் பின்னால் உள்ள அரசியல்வாதிகளைக் கைது செய்யக் கோரியும் அந்தப் பெண்கள் முழக்க மிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலப் பெண்கள் என்பதும் இந்தியா வின் எந்த மூலையில் பெண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்