லாலு கட்சியுடன் உடன்பாடு: காங்கிரசுக்கு 9 தொகுதிகள்

பாட்னா: பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையில் காங்கிரஸ் கட்சியும் சில உதிரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. 
அதன்படி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி 5 தெகுதிகளில் போட்டியிடுகிறது. ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான மதச்சார்பற்ற ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி 3 தொகுதிகளிலும் விகா‌ஷீல் இன்சாஃப் கட்சி 3 தெகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓர் இடம் மட்டுமே தரப்பட்டுள்ளது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மும்பையில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன்ராவ் புதிய இந்திய அழகியாகத் தேர்வு பெற்றுள்ளார். படம்: யுடியூப்

17 Jun 2019

இந்திய அழகியாக வாகை சூடினார் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயது சுமன்ராவ்