'ரபேல் ஊழலை அம்பலப்படுத்திய நூலைத் தடைசெய்ததில் பாஜக தலையீடு'

'ரபேல் ஊழலை அம்பலப்படுத்திய நூலைத் தடைசெய்ததில் பாஜக தலையீடு'

1 mins read

சென்னை: ரபேல் புத்தகத் தடை தொடர்பாக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், ரபேல் ஊழல் தொடர்பான புத்தகத்துக்குத் தடை விதித்திருப்பது பெரும் கண்டனத்துக் குரியது என காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. புத்தகத் தடையில் பாஜக தலையீடு இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.