சேலம் மாநகராட்சி 44வது வார்டில் அமைக்கப்பட்டு இருந்த அமமுக தேர்தல் பணிக்குழு அலுவலகத்தின் முன்புற பந்தல், சனிக்கிழமை நள்ளிரவில் தீயில் எரிந்து நாசமானது. விபத்துக்குக் காரணம் மின் கசிவா, மர்ம நபர்களா என்பதை எல்லாம் போலிஸ் பிரத்யேக படச்சாதனங்களைக் கொண்டு ஆராய்ந்து வருகிறது.
அமமுக பந்தல் அடியோடு எரிந்தது
1 mins read

